சிங்கப்பூர் பயணம் 4

சிங்கப்பூரில், எழுத்தாளர்கள் ஓரிருவரும் எழுதுவோர் ஒரு சிலரும் எழுதும் விருப்பமுள்ளவர்கள் சற்றே அதிகமாகவும் இருக்கிறார்கள். எடிட்டிங் குறித்த பயிலரங்கமென்றாலும் எழுத்தாளர்கள்தாம் பெருமளவில் கலந்துகொள்ளப் பதிவு செய்திருந்தார்கள். எடிட்டிங் என்றால் என்னவென்று அறிந்த இரண்டு பேர் இருந்தார்கள். அதிலொருவர் கல்வித்துறையைச் சார்ந்தவர். பொதுவாக எடிட்டிங் என்பது என்ன என்று விளக்குவது மிகவும் பேஜாரான காரியம். எழுத்தாளர்கள் உயிரை விட்டு எழுதுவதைக் கசாப்புக்காரன்போல் வெட்டிப் போடுவது என்ற ஒரு உலகப் பொதுவான புரிதல் இருக்கிறது. இது எத்தனை முயன்றாலும் மாற்ற … Continue reading சிங்கப்பூர் பயணம் 4